ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 24 திங்கள்
கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான் (ரோம.10:13) அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சபைகள் கட்டப்படுவதற்கும், அங்குள்ள திருச்சபையின் வளர்ச்சிக்காக தேவ ஒத்தாசையோடு எடுக்கும் முயற்சிகள் வாய்க்கப்பெறுவதற்கும் சிறியோர் பெரியோர் வாலிபர்கள் மத்தியில் ஆவிக்குரிய எழுச்சி உண்டாக பாரத்துடன் ஜெபிப்போம்.