ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 25 செவ்வாய்

இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது (அப்.19:20) இவ் வாக்குப்படியே அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களின் மூலம் கர்த்தருடைய வசனம் விருத்தியடையவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் தொடர்ந்து தம்முடைய கரத்தில் வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.