ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 29 சனி
… தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள் (யாத்.35:29) சத்தியவசன தொலைகாட்சி ஊழியத்தை ஆதரவாளராக ஜெபத்தோடு தாங்கிவந்த யாவரையும் கர்த்தர் நூறத்தனையாய் ஆசீர்வதித்து உயர்த்த வேண்டுதல் செய்வோம்.