ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 8 செவ்வாய்

பங்காளர் குடும்பங்களிலே உயர்கல்வி கற்றுவரும் பிள்ளைகள், அரசுத் தேர்வுக்காக காத்திருக்கும் பிள்ளைகள் மற்றும் ஞானத்தில் குறைவுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவரும், யாவருக்கும் சம்பூரணமான ஞானத்தைக் கொடுக்கிற தேவன்தாமே ஞானத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுத்து அவர்களை வெற்றி சிறக்கச் செய்ய ஜெபிப்போம்.