ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 15 செவ்வாய்

நீங்களோ .. உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்கள் உறுதிபடுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி … (யூதா 20) என்ற எச்சரிப்பூட்டும் வாக்கின்படியே கடைசிக் காலத்தில் கள்ளப்போதனைகளினாலே வஞ்சிக்கப்பட்டுப் போய்விடாதபடி பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி கர்த்தருடைய வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் காணப்பட ஒப்புவித்து ஜெபிப்போம்.