ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 19 சனி
இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் (வெளி. 3:8) கர்த்தர்தாமே சத்தியவசன முன்னேற்றப் பணிகளுக்கு திறந்த வாசலைத் தந்தருளவும், சத்தியவசன ஊழியத்தை மிஷனெரிக் காணிக்கையாலே தாங்கிவரும் திருச்சபைகளையும் முன்னேற்ற பணி ஊழியர்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் மன்றாடுவோம்.