ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 21 திங்கள்
அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை … தற்காக்கிற தேவனாகிய கர்த்தர் (எரேமி.5:24) தாமே இயற்கை சீற்றங்கள், பேரிடர்களுக்குத் தப்புவித்து வேளாண்மையை ஆசீர்வதித்து நல்ல செழிப்பை தேசத்திற்கு தந்தருளவும், அதிக விலையேற்றத்தினாலே பாதிக்கப்பட்டுள்ள மக்களது தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.