ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 5 சனி
தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் … உனக்கு சகாயஞ்செய்வேன் (எரேமி.15:11) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இலங்கை தேசத்தை நினைத்தருளவும், கர்த்தருடைய பிள்ளைகள் போஷிக்கப்படுவதற்கும், சத்தியவசன ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், கர்த்தர் எல்லா நெருக்கத்தினின்றும் தேசத்தை விடுவித்திட மன்றாடுவோம்.