ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 6 ஞாயிறு
… தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார் (1யோவா.3:20) சகலத்தையும் அறிந்த கர்த்தரை நினைவுகூரும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் நம்மை சோதித்து அறிந்தவர்களாய் பங்கு பெறுவதற்கும், திருச் சபை போதகர்கள் அனைவரது நல்ல சரீர சுக நலனுக்காகவும் ஜெபிப்போம்.