ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 7 திங்கள்
இக்கட்டு காலத்தில் அவரே அவர்களுக்கு அடைக்கலம் (சங்.37:39) என்ற வாக்குப்படி பிரசவத்திற்காக ஜெபிக்கக்கேட்ட சகோதரிகளைக் கர்த்தர் பெலப்படுத்தி ஏற்ற வேளையில் சுகப்பிரசவத்தை தந்தருளவும் தாய் சேய் இருவரையும் தமது செட்டைக்குள்ளாக கர்த்தர் மறைத்து பாதுகாக்க வேண்டுதல் செய்வோம்.