ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 3 ஞாயிறு
நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் (சங்.51:7) என்ற அர்ப்பணிப்போடும் தாழ்மையோடும் கர்த்தருடைய திருவிருந்தில் பங்குபெற்று தேவனுடைய சாட்சிகளாய் ஜீவிக்க மன்றாடுவோம்.