ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 24 ஞாயிறு

… சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின (அப்.9:31) என்ற வாக்குப்படி சபைகளுக்குள் பக்திவிருத்தி உண்டாகவும், திருமண்டலத் தலைவர்களுக்காகவும், திருச்சபைகளைச் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்காகவும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தேவஞானத்தோடு செயல்படவும் ஜெபிப்போம்.