ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 4 திங்கள்

உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை (உபா.4:39) என்ற சத்தியத்தை ஹிந்தி மஷிவந்தனா ஊழியத்தின் வாயிலாக அறிவிக்கப்படும்போது நிகழ்ச்சியைக் கேட்டு அநேகர் விடுதலையாக்கப்படவும், செய்தியாளருக்காகவும், தேவைகள் சந்திக்கப்படவும் மன்றாடுவோம்.