ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 18 திங்கள்
தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே (பிரச.12:13) தேவபயமற்று சமூக வலைதளங்களில் மேலும் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களில் தங்கள் நேரங்களை வீணடிக்கிற கிறிஸ்தவர்கள் மனந்திரும்ப, தங்கள் வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஜீவிக்க தேவ கிருபைக்காய் ஜெபிப்போம்.