ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 19 செவ்வாய்

பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது (சங்.24:1) நம்முடைய தேசத்தின் அஸ்ஸாம் மாநிலத்தில் காணப்படும் பழங்குடி மக்கள் மத்தியில் நடை பெறும் சுவிசேஷப் பணிகளுக்காக ஜெபிப்போம். அந்தகார வல்லமையினின்று மக்கள் விடுவிக்கப்பட்டு வெளிச்சத்தின் பிள்ளைகளாய் மாற, மிஷனெரி பணித்தளங்களில் அவர்களது பாதுகாப்பு தேவைகளுக்காக ஜெபிப்போம்.