ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 20 புதன்
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோ.2:4) இந்திய தேசத்தின் தலைவர்கள், பிரதமர் ஜனாதிபதி ஆகியோர் இரட்சிக்கப்படவும், அனைத்து மாநிலங்களிலும், அண்டை நாடுகளுக்கிடையேயும் நல்லுறவும் ஐக்கியமும் சமாதானமும் உண்டாவதற்கு நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் கர்த்தரின் ஆலோசனை வெளிப்பட ஜெபிப்போம்.