ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 27 புதன்

நான் தேசத்தை அழிக்காதபடி திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன்; ஒருவனையும் காணேன் (எசேக்.22:30) நம்முடைய தேசத்தில் அதிகரித்து வரும் குற்றங்கள் நீங்கவும், போதைபொருள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் இரட்சிக்கப்பட, அதிகாரங்களில் உள்ளவர்கள் நீதி நேர்மையாய் செயல்பட, தேசத்தின் அமைதி காக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.