ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 7 வியாழன்
மதுரை பட்டணத்தில் சத்தியவசன ஊழியங்கள் துவங்கி 38 வருடங்கள் நிறைவு செய்ய கர்த்தர் பாராட்டிய இரக்கங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். கர்த்தருடைய கரம் தொடர்ந்து ஊழியத்தோடு இருந்து அதின் எல்லையைப் பெரிதாக்கி ஏராளமானமக்கள் சத்தியத்தை அறிந்து வளருகிறவர்களாக காணப்படுவதற்கு ஊழியங்களை ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிப்போம்.