ஜெபக்குறிப்பு: 2022 மே 4 புதன்

அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார் (சங்.107:20) இவ்வாக்குப்படியே சுகவீனமாயிருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் கர்த்தர் அற்புத சுகத்தைக் கட்டளையிட்டு அவர்களுக்கு தமது சமாதானத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள ஜெபிப்போம்.