ஜெபக்குறிப்பு: 2022 மே 12 வியாழன்

தமிழ்நாட்டில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ திருச்சபையைச் சார்ந்த அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் யாவருடைய பணிகளிலும் கர்த்தருடைய பாதுகாப்பு காணப்பட, படிக்கிற மாணவர்களை பயன்படுத்தி பிரச்சனைகளை உருவாக்கும் மதவாதிகளை கர்த்தர் சந்திக்க பாரத்துடன் ஜெபிப்போம்.