ஜெபக்குறிப்பு: 2022 மே 8 ஞாயிறு
…. அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது (சங்.148:13) எல்லா நாமத்திற்கும் மேலான கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை தொழுதுகொள்ளும் திருச்சபை ஆராதனைகளுக்காக, நாவுகள் யாவும் கர்த்தரை அறிக்கை பண்ணி, முழங்கால் அவருக்கு முன்பாக முடங்கத் தக்கதாக ஜெபிப்போம்.