ஜெபக்குறிப்பு: 2022 மே 22 ஞாயிறு
ராஜாவும் … சிறியோர் துவக்கிப் பெரியோர்மட்டுமுள்ள சகலரும் கர்த்தரின் ஆலயத்துக்குப் போனார்கள் (2இராஜா.23:2) என்ற வாக்கைப்போல இந்நாட்களிலும் விசுவாசக் குடும்பத்தினர் அனைவரும் தவறாமல் கர்த்தருடைய ஆலயத்திற்கு செல்லவும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் உண்மையும் உத்தமத்தோடு கர்த்தரை சேவிக்கவும் மன்றாடுவோம்.