ஜெபக்குறிப்பு: 2022 மே 24 செவ்வாய்
திருவண்ணாமலை மாவட்டத்திற்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வருடத்திலும் குறிப்பிட்ட நாளில் அங்கு கூடுகிற லட்சக்கணக்கான மக்களது ஆத்துமா இரட்சிக்கப்படவும். பாவ இருளில் வாழும் மக்கள் ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வருவதற்கும், கிறிஸ்துவினாலே ஜீவ ஒளியை அடைந்துகொள்பவர்களாக மாறுவதற்கும் ஜெபம் செய்வோம்.