ஜெபக்குறிப்பு: ஜூலை 1 ஞாயிறு

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக (2தெச.3:16) இவ்வாக்குப்படியே இம்மாதத்திலும் கர்த்தர்தாமே நம்மையும் நம்முடைய தேசத்தையும் தம்முடைய சமாதானத்தால் நிரப்பவும், இன்று அனுசரிக்கப்படும் திருவிருந்து ஆராதனைகளுக்காகவும் ஜெபிப்போம். செய்வோம்.