ஜெபக்குறிப்பு: ஜூலை 3 செவ்வாய்

.. நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.30:17) என வாக்குப்பண்ணின ஆண்டவர்தாமே 19 நபர்களுடைய சுகவீனங்களிலிருந்து முற்றிலுமாக விடுவித்து, அவர்களுக்கு சுகத்தையும் பெலனையும் கட்டளையிட பாரத்துடன் ஜெபிப்போம்.