ஜெபக்குறிப்பு: ஜூலை 4 புதன்
“…நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்” (ஏசா.54:8) என வாக்குப்பண்ணின தேவன்தாமே திருநெல்வேலியில் சத்தியவசன முன்னேற்றப் பணியாளராக ஊழியம் செய்யும் சகோ.அருண்மோசஸ் அவர்களுடைய கால் எலும்பு முறிவுகள் யாவும் ஒன்றுகூடி பூரணசுகத்தை விரைவில் பெற்றுக்கொள்ள பாரத்துடன் ஜெபிப்போம்.