ஜெபக்குறிப்பு: ஜூலை 5 வியாழன்
“அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து… அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்” (நெகே.8:8) இவ்வாக்குப்படியே சத்தியவசன வானொலி, தொலைகாட்சி ஊழியங்களில் வேதவசனங்களை வியாக்கினம் செய்துவரும் தேவதாசர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், வசனங்களுக்கூடாக ஆவியானவர் கிரியை செய்யவும் ஜெபிப்போம்.