ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 15 புதன்
ரஷ்ய தாக்குதலால் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ள உக்ரைன் நாட்டு மக்களின் அடைக்கலத்திற்காகவும், அவர்களது ஆரோக்கியமான மனநிலை, எதிர்காலத் தேவைகள் எல்லாவற்றையும் அடைக்கலமும் மறைவிடமாகிய கர்த்தர் சந்தித்து அவருடைய காருண்யத்தால் வழிநடத்தும்படியாக பாரத்துடன் ஜெபிப்போம்.