ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 19 ஞாயிறு
… என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை (மத்.16:18) திருச் சபைகளில் நடைபெறும் சிறுவர் ஊழியங்கள், வாலிபர் ஊழியங்கள், கிராம ஊழியங்கள், மருத்துவமனை ஊழியங்கள், மிஷனெரி தரிசன ஊழியங்கள், மிகுந்த வறுமையில் உள்ள குடும்பங்களை ஆதரிக்கும் ஊழியங்களினாலே சபைகள் எழுச்சிபெற ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட மன்றாடுவோம்.