ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 28 செவ்வாய்

கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும் (சங்.85:12) என்ற வாக்கு நம்முடைய தேசத்தில் நிறைவேறுவதற்கும், மொழி, இன, மதக் கலவரங்களை தூண்டி தேசத்தின் நன்மையைக் கெடுக்கிற மதவாதிகளை கர்த்தர் இரட்சிக்கவும், சகோதரத்துவமும் அன்பும் ஐக்கியமும் மக்களுக்குள் காணப்பட வேண்டுதல் செய்வோம்.