ஜெபக்குறிப்பு: ஜூலை 13 வெள்ளி

அந்தமான், நிக்கோபார் தீவுகள், சண்டிகர் பாண்டிச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களுக்காக ஜெபிப்போம். அங்குள்ள அனைத்து மக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கான வாசல்களை கர்த்தர் திறக்கவும், நற்செய்தியை கேட்பவர்கள் கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்வதற்கும், விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கும் ஜெபம் செய்வோம்.