ஜெபக்குறிப்பு: ஜூலை 15 ஞாயிறு

நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும் (யோபு11:13) இந்த நாளிலும் தேவனைத் தொழுது கொள்ளும் ஒவ்வொரு விசுவாசிகளும் தங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டவர்களாக உண்மையும் சத்தியமும் நிறைந்த ஆண்டவரை தொழுதுகொள்ள மன்றாடுவோம்.