ஜெபக்குறிப்பு: ஜூலை 18 புதன்

.. கர்த்தர் எசேக்கியாவுக்கு வாக்குத்தத்தம் பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டது (2நாளா.32:24) போல வேதாகமத்திற்கு திரும்புக உறிந்தி ஊழியத்தின் வாயிலாக கர்த்தர் அற்புதமான கிரியைகளை நடப்பிக்கவும், ஊழியத்தின் பொறுப்பாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், இம்மொழி பேசும் அநேகமான மக்களுக்கு இந்நிகழ்ச்சி ஆசீர்வாதமாய் அமையவும் வேண்டுதல் செய்வோம்.