ஜெபக்குறிப்பு: ஜூலை 20 வெள்ளி

கடந்த நாட்களில் அறுவைசிகிச்சை முடிந்து உடல்நலம் தேறிவரும் பட்டுக்கோட்டை சகோதரி ஜெயசீலி ஜோசப் அவர்களது மகளின் பரிபூரண சுகத்திற்காகவும், கோவை சகோ. தினகரன் அவர்களது 7 வயது மகனுக்கு எடுக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளுக்காகவும், விரைவில் பூரண சுகம் பெறுவதற்கும் ஜெபிப்போம். செய்வோம்.