ஜெபக்குறிப்பு: ஜூலை 21 சனி

நம்முடைய தேசத்தில் தற்போது கடுமையாக ஏறிவரும் விலைவாசி உயர்வினிமித்தம் சிரமப்படும் மக்களுக்காகவும், மின்தடை முற்றிலும் நீங்கி தொழில்கள் மற்றும் தேசத்தின் முக்கிய பணிகள் இதன்மூலம் பாதிக்கப்படாதவாறும் கர்த்தர் தேசத்திற்கு சேஷமத்தைத் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.