ஜெபக்குறிப்பு: ஜூலை 22 ஞாயிறு

.. எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம் (சங்.80:18) உயிர்த்தெழுந்த ஆண்டவரை உற்சாக மனதோடே ஆராதித்து, சபைகளின் எழுப்புதலுக்காகவும், ஆலயமே இல்லாத எல்லா இடங்களிலும் ஆலயம் கட்டப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.