ஜெபக்குறிப்பு: ஜூலை 24 செவ்வாய்
“தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்திருக்கிற” (ஏசா.40:12) தேவன் தாமே தமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டத்தையும் அதனைச் சுற்றியுள்ள இயற்கைவளம் மிகுந்த ஒவ்வொரு இடங்களுக்குள்ளும் சுவிசேஷம் பரவுவதற்கு கிருபை செய்து அங்கே சபைகள் உயிர்மீட்சி அடைவதற்கு வேண்டுதல் செய்வோம்.