ஜெபக்குறிப்பு: ஜூலை 25 புதன்
நாகப்பட்டினத்தில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு சத்தியவசன பிரதிநிதியாக ஊழியம் செய்துவரும் சகோதரி பிரியபாலா மற்றும் சகோதரி ஜெயலட்சுமி, சிவகாசியில் பிரதிநிதியாக பணியாற்றும் சகோ.சாமுவேல் துரைராஜ் மற்றும் சகோ.ஜார்ஜ் நியூட்டன் இவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும் அவர்கள் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.