ஜெபக்குறிப்பு: ஜூலை 26 வியாழன்
“.. தமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்த” (சங்.74:13) தேவன்தாமே இலங்கை சத்தியவசன ஊழியத்தேவைகளை சந்தித்து, அங்கு தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் உடன் ஊழியம் செய்யும் அனைவரையும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.