ஜெபக்குறிப்பு: ஜூலை 27 வெள்ளி
“…ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிற” (தானி.2:21) தேவன்தாமே சத்தியவசன இலக்கிய பணியில் மொழியாக்கத்திற்கு உதவிசெய்துவரும் ஒவ்வொருவரையும் தொடர்ந்து நல்ல சுகத்தோடு வல்லமையாக உபயோகப்படுத்த மன்றாடுவோம்.