ஜெபக்குறிப்பு: ஜூலை 29 ஞாயிறு

சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (சகரி.2:10) துதிகளின் மத்தியில் வாசம்பண்ணுகிற தேவன் இந்தநாளின் ஆராதனை வேளையை ஆசீர்வதித்து ஆலயத்தின் நன்மையால் யாவரையும் திருப்திபடுத்திட வேண்டுதல் செய்வோம்.