ஜெபக்குறிப்பு: ஜூலை 31 செவ்வாய்

..வருஷங்களின் நடுவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும் (ஆபகூ.3:2) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் தம்முடைய பராக்கிரமுள்ள கரத்தினால் கர்த்தர் செய்த மகிமையான காரியங்களுக்காக ஸ்தோத்திர ஜெபம் ஏறெடுப்போம்.