ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 5 செவ்வாய்
இதோ, நான் … அவர்களை குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன் (எரேமி.33:6) இவ்வாக்குப்படியே வியாதிகளோடும் சரீர பெல வீனங்களோடும் ஜெபிக்கக் கேட்ட ஒவ்வொருவருக்கும் கர்த்தர் ஆரோக்கியத்தைக் கட்டளையிட்டு அவருடைய தழும்புகளால் குணமாகத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.