ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 20 புதன்

தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார் (சங்.20:6) நமது மாநிலத்திலுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து சபைகள் உயிர்மீட்சி அடைவதற்கும் அங்குள்ள கோவில் திருவிழாவில் பங்குபெறும் திருநங்கைகளின் ஆத்ம இரட்சிப்புக்காக மன்றாடுவோம்.