ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 28 வியாழன்
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள் பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார் (ஆதி.21:1) எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் இந்நாட்களில் குழந்தைக்காக காத்திருக்கும் குடும்பங்களிலும் இவ்விதமான அற்புதத்தை செய்தருளி அந்த குடும்பங்களில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகச் செய்ய பாரத்தோடு ஜெபிப்போம்.