ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 29 வெள்ளி
நீ பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன் (வெளிப்படு.2:3) வட இந்திய மாநிலங்களில் அதிக கடினமான சூழ்நிலைகள் மத்தியிலும் கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றிவரும் அனைத்து மிஷனெரிகளின் நல்ல சுகத்திற்காக, தேவதூதர்கள் பாளையமிறங்கி எல்லாத் தீங்குக்கும் அவர்களை விலக்கி பாதுகாத்து நடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.