ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 10 ஞாயிறு
அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கை பண்ணும் (ரோம.14:11) இந்த வேதவாக்கு இக்கடைசி நாட்களில் நிறைவேறவும், ஒவ்வொரு திருச்சபைகளிலும் நடைபெறும் ஆராதனைகளிலே கர்த்தரின் வல்லமை வெளிப்படுவதற்கும், போட்டி பொறாமைகள் இன்றி ஊழியர்கள் விசுவாசிகளுக்குள் ஒருமனமும் தாழ்மையின் சிந்தையும் காணப்பட மன்றாடுவோம்.