ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 17 ஞாயிறு
அகில உலகமெங்கும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளில் கர்த்தரின் மகிமை வெளிப்படவும், விசுவாசிகள் அனைவரும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து (1தெச.3:12) இவ்விதமாக அன்பின் ஊழியத்தினாலே திருச்சபைகளில் ஆத்தும ஆதாயம் செய்யப்படுவதற்கு வேண்டுதல் செய்வோம்.