ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 24 ஞாயிறு

தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர் (வெளிப்படுத்.4:11) இன்றைய திருச்சபை ஆராதனையில் தொழுதுகொள்பவர்கள் பரிசுத்த அலங்காரத்துடனே தொழுதுகொள்ளவும், சிறுவர், வாலிபர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களினாலே கர்த்தருடைய பரிசுத்த நாமம் உயர்த்தப்பட மன்றாடுவோம்.