ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 2 செவ்வாய்
இந்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் உற்சாகமாக படித்து வருவ தற்கும், தேசத்தின் வருங்கால தூண்களாகிய அவர்கள் கீழ்ப்படிதலோடு நல்ல ஒழுக்கத்தையும் நீதிகளையும் கற்றுவருவதற்கும் அவர்களுக்கு உயர்ந்த கல்வி கிடைப்பதற்கு அரசாங்கம் செய்து தரும் நன்மைகள் தடைகளின்றி போய் சேருவதற்கும் ஜெபிப்போம்.